abacus
|
மணிச்சட்டம்
|
abandon
|
கைவிடு
|
abase
|
இழிவு படுத்து
|
abate
|
குறை, தணி
|
abbreviated addressing
|
குறுக்க முகவரி முறை
|
abduction
|
எடுத்தாளுதல்
|
abend
|
இயல்பிலா முடிவு
|
abort
|
முறித்தல்
|
abscissa
|
கிடையாயம்
|
absolute
|
முற்று முழுதானவை
|
absolute address
|
தனி முகவரி
|
absolute coding
|
தனிக் குறிமுறையாக்கம்
|
absolute movement
|
தனி நகர்வு
|
abstract
|
அப்பூதியாக
|
abstract noun
|
பண்புப்பெயர்
|
accent
|
அசையழுத்தம்
|
accept
|
இசைதல், ஒப்பு, ஒவ்வல்
|
accept
|
ஒத்துக்கொள்
|
acceptance test
|
ஏற்புச் சோதனை
|
access
|
உட்புகுதல்
|
access
|
அணுக்கம், அணுகல்
|
access arm
|
அணுகுக் கரம்
|
access code
|
அணுகு குறிமுறையாக்கம்
|
access mechanism
|
அணுகுஞ் செயலமைப்பு
|
access method
|
அணுகு முறை
|
access time
|
அணுகு நேரம்
|
accessory
|
துணை உறுப்பு
|
accident
|
தன்னேர்ச்சி
|
account book
|
கணக்குப் புத்தகம்
|
accrued Interest
|
சேர்ந்த வட்டி
|
accumulator
|
திரட்டி, திரளகம்
|
accuracy
|
துல்லியம், கூரகை
|
acknowledge (குறுக்கம்:ACK)
|
ஏல் அறிவிப்பு
|
acoustic coupler
|
கேட்பொலி இணைப்பி
|
acoustical sound enclosure
|
கேட்பொலித் தடுப்பு உறை
|
action
|
ஆற்றம், செயல்
|
action entry
|
செயல் பதிவு
|
action oriented management report
|
செயல்நோக்கு மேலாண் அறிக்கை
|
action statement
|
செயல் கூற்று
|
action stub
|
செயல் இடம்
|
activate
|
இயக்கவை
|
active cell
|
இயங்குக் கலன்
|
active file
|
நடப்புக் கோப்பு
|
active voice.
|
ஆற்றுவ வாக்கு
|
activity
|
செயற்பாடு
|
activity ratio
|
செயற்பாட்டு விகிதம்
|
Automatic Calling Unit (குறுக்கம்:ACU )
|
தன்னியக்க அழைப்புச் சாதனம்
|
acumen
|
விவேகம், நல்லதைப் பகுத்துணரும் வல்லமை
|
acute
|
எடுப்பு
|
Analog to Digital (குறுக்கம்:A/D )
|
ஒப்புஇலக்க மாற்றி
|
Ada (ஏடா)
|
ஒரு கணிப்பொறி மொழி
|
adaptive system
|
தகவேற்பு அமைப்பு
|
adaptor
|
பொருத்தி
|
adaptor board
|
பொருத்துப் பலகை
|
adaptor card
|
பொருத்து அட்டை
|
add time
|
கூட்டல் நேரம்
|
adder
|
கூட்டி
|
addin
|
செருகு
|
adding wheel
|
கூட்டல் சக்கரம்
|
addition record
|
கூட்டல் ஏடு
|
additional
|
உபரி
|
addon
|
கூட்டு உறுப்பு
|
address
|
முகவரி
|
address bus
|
முகவரிப் பாட்டை
|
address decoder
|
முகவரிக் கொணரி
|
address modification
|
முகவரி மாற்றம்
|
address space
|
முகவரிக் களம்
|
address translation
|
முகவரிப் பெயர்ப்பு
|
addressed
|
கூறப்பட்டுள்ளது
|
addressing
|
முகவரியிடல்
|
adjacent matrix
|
அண்டை அணி
|
administer
|
அமைந்தர்
|
administration
|
அமைப்புத் துறை, (அடு) முனைத்தம்
|
administrative
|
ஆள்வினை
|
administrative data processing
|
நிருவாகத் தரவுச் செயலாக்கம்
|
administrator
|
அடுமுனைத்தோர்
|
Automatic Data Processing (குறுக்கம்:ADP)
|
தன்னியக்க தரவுச் செயலாக்கம்
|
advanced
|
உயர்நிலை
|
Advanced BASIC
|
உயர்நிலை பேசிக்: ஒரு கணிப்பொறி மொழி
|
advantage
|
அனுகூலம்
|
aerobatics
|
விமான வித்தை
|
aerobatics
|
வான (ஊர்தி) வித்தை
|
aerobe
|
காற்றுப் பருகுயிரி
|
aerobics
|
காற்றுப் பயிற்சி-நடத்தல், ஓடுதல், நீந்துதல்
|
aerobiology
|
காற்று நுண்ணுயிரியல்
|
aerobomb
|
வான் குண்டு
|
aerobus
|
வான் பேருந்து
|
aerodart
|
வான எறிபடை
|
aerodontalgia
|
மிக உயரத்திலிருக்கும்போது ஏற்படும் தலைவலி
|
aerodrome
|
விமான நிலையம், தளம்
|
aerodynamics
|
காற்றியக்கம் சார்ந்த ஆய்வு, வளி யியக்கவியல்
|
aerogram
|
வான்மடல்
|
aerography
|
காற்றி, வளி மண்டலம் பற்றிய விளக்கம்
|
aerolite
|
விண்கல்
|
aerology
|
காற்று வெளியிஇயல்
|
aeromancy
|
வானிலையைக் கொண்டு வருவதை முன்னுரைத்தல்
|
aeronaut
|
வான்வெளிப் பயணி
|
aeronautic
|
விண் பயணம் சார்ந்த
|
aerophagia
|
அடிவயிற்றுக் கோளாறினால் காற்றை உள்இழுத்து விழுங்குதல்
|
aerophobia
|
காற்றச்சம்
|
aerophyte
|
காற்றுத் தாவரம்
|
aeroplane
|
பறனை
|
aerostat
|
வான்இ மிதப்புக்கலம்
|
aerotheraphy
|
காற்று வளி மண்டலம் மூலம் நோய் தீர்க்கும் முறை
|
affinity card
|
பயன்கொடை அட்டை
|
agent
|
மேலாள்
|
agglutinative languages
|
ஒட்டுநிலை மொழிகள்
|
Artificial Intelligence (குறுக்கம்:AI)
|
செயற்கை நுண்ணறிவு
|
aided design
|
வடிவமைப்பு
|
aileron
|
உருட்டி, உருட்டிறக்கை
|
air force
|
விமானப்படை
|
air freshner
|
காற்றினிமைத் திவலை(?)
|
air power
|
விமானப்படை வலிமை
|
air raid
|
விமானத் தாக்கல்
|
air rifle
|
காற்றழுத்த வெடிகுழல்
|
air strike
|
விமானப்படைத் தாக்குதல்
|
air terminal
|
விமானக் கட்டட முனையம்
|
air time
|
ஒலிபரப்பு நேரம்
|
air to air
|
விண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும்
|
air traffic control
|
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம்
|
air traffic controller
|
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்
|
air your views
|
கருத்துக்களைத் தெரிவித்தல்
|
airbag
|
(விபத்துக்) காப்புக் காற்றுப்பை
|
air-base
|
விமான படைத்தளம்
|
air-bed
|
காற்றடைத்த விரிப்பு, படுக்கை
|
air-bladder
|
வாயுப் பை
|
air-borne
|
காற்றில் பறத்தல்
|
air-brake
|
காற்றழுத்த வேகத் தடை
|
air-brush
|
வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி
|
air-brush
|
(புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி
|
air-bus
|
(குறுகிய தூர) வானூர்தி
|
air-condition(er)
|
குளிர் வசதி (சாதனம்)
|
air-conditioning
|
பதனித்தல்
|
aircraft
|
விமானம், பறனை
|
aircraft carrier
|
பறனை(விமானம்) தாங்கிக் கப்பல்
|
aircrew
|
பறனை(விமான) ஊழியர்கள்
|
airdrop
|
வானூர்தி வழி இறக்குதல்
|
air-drop
|
வான்குடைவழி பொருட்களைப் போடுதல்
|
airfare
|
பறனை(விமான)க் கட்டணம்
|
airfield
|
பறனை(விமான) ஓடு தளம்
|
airframe
|
பறனை(விமான)க் கூடு
|
Airgun
|
காற்றுச் சுடுகலன்
|
air-hostess
|
பறனை(விமானப்) பணிப்பெண்
|
airing cupbaord
|
உலர் அலமாரி
|
airless
|
காற்றில்லா
|
airlift
|
வானூர்திவழி கொண்டு செல்லல்
|
airline
|
விமானப் போக்குவரத்து, விமான நிறுவனம்
|
airliner
|
பயணி விமானம்
|
airlock
|
நீர் வழியத் தடையாய் உள்ள நீர்க்குமிழி, காற்றடைப்பு
|
airmail
|
வான் அஞ்சல்
|
airman
|
பறனை(விமான)ப் படையாள்
|
airplane
|
பறனை, விமானம்
|
airplay
|
வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் இசை
|
airpocket
|
பகுதி (காற்று) வெற்றிடம்
|
airport
|
வான்புகல், பறனை (விமான) நிலையம்
|
airship
|
வானக் கப்பல்
|
airshow
|
விமானத் திறன் விளக்கக் காட்சி
|
airspace
|
நாட்டின் வான்வெளி
|
airspeed
|
வான்வேகம்
|
airstrip
|
பறனை(விமான)த் தடம்
|
airtight
|
காற்று உட்புகா
|
airvent
|
கணப்பு அடுப்பு
|
airwave
|
ஒலியலை
|
airway
|
விமான நிறுவனத்தின் பெயர், சுவாச வழி
|
airwoman
|
விமானப் படைப் பெண்
|
airworthy
|
பறக்கத் தகுந்த
|
airy promise
|
காற்று வாக்கில் செல்லும் உறுதிமொழி
|
Assembly Language (குறுக்கம்:AL)
|
தொகுப்பு மொழி
|
alchemist
|
இரசவாதி
|
algebra of logic
|
ஏரண இயற்கணிதம் (அ) தருக்க இயற்கணிதம்
|
ALGOL (ALGOrithmic Language என்பதன் குறுக்கம்)
|
அல்கால்: ஒரு கணிப்பொறி மொழி
|
algorithm
|
நெறிமுறை
|
algorithmic language
|
நெறிப்பாட்டு மொழி
|
alias
|
மாற்றுப் பெயர்
|
aligning disk
|
இசைவு வட்டு
|
aligning edge
|
இசைவு விளிம்பு
|
alignment
|
இசைவு
|
allocation
|
ஒதுக்கீடு
|
allowance
|
உள்ளுவங்கை
|
alpha testing
|
முதற்கட்டச் சோதனை
|
alphabetic string
|
எழுத்துச் சரம்
|
alphameric
|
எண்ணெழுத்து
|
alphanumeric
|
(காண்க alphameric)
|
alphanumeric display terminal
|
எண்ணெழுத்துக் காட்சி முனையம்
|
alphanumeric sort
|
எண்ணெழுத்து வா¢சையாக்கம்
|
Arithmetic and Logic Unit (குறுக்கம்:ALU)
|
கணித ஏரண அகம்
|
amateur
|
அமர்த்தர்
|
ambidexterous
|
இருகைத் திறனாளி (இருகைகளையும் திறனோடு பயன்படுத்துதல்)
|
ambience
|
சூழல்
|
ambient
|
(எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்துள்ள
|
ambient condition
|
சூழல் நிலை
|
ambient temperature
|
சூழல் வெப்பநிலை
|
ambiguity
|
தெளிவின்மை, ஒன்றுக்கும் மேல் பொருள் கொடுக்கும் சொல்
|
ambiguous
|
தெளிவற்ற, ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் தருகிற, பல பொருள்கொண்ட
|
ambilateral
|
இருதரப்பு (ஒப்புநோக்குக: unilateral - ஒரு தரப்பு)
|
ambisexual
|
இருபால்(ஆண், பெண் உறுப்புகள்) உள்ள
|
ambisinister
|
இரு கைகளும் தேர்ச்சியற்ற
|
ambisyllabic
|
சொல்லில் ஒரே ஒலி இரு அசைகளிலும் இருத்தல்
|
ambitendency
|
ஒன்றுக்கொன்று முரணான நடத்தைகள்
|
ambivalent
|
எரிமாறான பொருள்,
|
ambivert
|
இருகுணமுடையான்
|
Amen
|
அஃதாக, அவ்வாறே ஆகுக, அப்படியே ஆகக் கடவது
|
amphibious
|
இருவாழி
|
amplifier
|
பெருக்கி, மிகைப்பி
|
anaesthetist
|
மயக்குனர்
|
analog
|
ஒப்புமை
|
analog computer
|
ஒப்புமை கணிப்பொறி
|
analog input system
|
உருவக உள்ளீட்டு அமைப்பு
|
analog model
|
ஒப்புமைப் படிமம்
|
analog representation
|
ஒப்புமை வடிவாக்கம்
|
analog signal
|
ஒப்புமைக் குறிப்பு
|
analog to digital convertor
|
ஒப்பு இலக்க மாற்றி
|
analog transmission
|
ஒப்புமை முறை செலுத்தம்
|
analogical reasoning
|
ஒப்புமை அறிதல்
|
analogue
|
தொடரியம்
|
analogy
|
ஒப்பு
|
analysis
|
அலசல்
|
analysis
|
பகுப்பாய்வு
|
analyst
|
ஆய்வாளர்
|
analytical
|
பிரிநிலை
|
analytical engine
|
பகுப்புப் பொறி
|
analytical skills
|
அலசற் கூர்கள்
|
anamolous
|
வழுவமைதி
|
ancestor
|
தென்புலத்தார்
|
ancient language
|
முதுமொழி
|
AND gate
|
உம்மை வாயில்
|
animation
|
அசைவூட்டம்
|
animism
|
ஆன்மியம்
|
annotation symbol
|
விளக்கக் குறியீடு
|
annual
|
ஆண்டுக்கொருமுறை
|
answer mode
|
விடை நிலை
|
answer/originate
|
விடையளி/தொடக்கு
|
antenna
|
அலைவாங்கி
|
antenna
|
ஆல்தண்டு
|
anthropology
|
மாந்தனூல்
|
anti aliasing
|
திரிபுத் திருத்தம்
|
anti static mat
|
நிலைமின் தடுப்புப் பாய்
|
antidote
|
முறிப்பான்
|
anus
|
அண்டி
|
aperture card
|
செருகு அட்டை
|
A Programming Language (குறுக்கம்:APL)
|
ஒரு கணிப்பொறி மொழி
|
appearance
|
தோற்றம்
|
append
|
பின்தொடர், பின்சேர்
|
appendix
|
பிணைப்பு, பின்னினைப்பு(?)
|
applicability
|
உபயோகத் தகுதி
|
application
|
பயன்பாடு
|
application oriented language
|
பயன்நோக்கு மொழி
|
applications
|
பயன்படுத்தும் மென்பொருட்கள்
|
applications programmer
|
பயன்பாட்டு நிரலர்
|
applications programming
|
பயன்பாட்டு நிரலாக்கம்
|
applications programs
|
பயன்பாட்டு நிரல்கள்
|
applications software
|
பயன்பாட்டு மென்பொருள்
|
applied
|
அப்பளித்த
|
applied mathematics
|
பயன்பாட்டுக் கணிதம்
|
appreciation
|
நயப்பு
|
apprentice
|
பயிலர்
|
approximation
|
தோராயம்
|
Automatically Programmed Tools (குறுக்கம்:APT)
|
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி
|
aptitude
|
ஒப்பாற்று
|
aquatic
|
நீர்வாழி
|
arbitary
|
இடுகுறி
|
archbishop
|
அரசக் கண்காணியாளர்
|
architecture
|
கட்டமைப்பு
|
archive
|
ஆவணக் காப்பகம்
|
area search
|
பரப்பில் தேடல்
|
argument
|
இணைப்பு மாறி
|
arithmatic
|
கணிதநூல்
|
arithmetic
|
எண்கணிதம்
|
arithmetic expression
|
எண்கணிதக் கோவை
|
arithmetic logic unit
|
எண்கணித ஏரண அகம், காண்க: ALU
|
arithmetic operation
|
எண்கணித வினை
|
arithmetic operator
|
எண்கணித வினைக்குறி
|
arithmetic shift
|
எண்கணித இடப்பெயர்ச்சி
|
arithmetic unit
|
எண்கணிப்பகம்
|
arranger
|
அமைப்பாளர்
|
array
|
வா¢சை, அணி
|
array processor
|
அணிச் செயலகம்
|
arrival rate
|
வருகை வீதம்
|
arrow key(direction key)
|
திசைச் சாவி
|
artificial intelligence
|
செயற்கை நுண்அறிவு
|
artificial language
|
செயற்கைமொழி
|
artificial network
|
செயற்கை வலையமைப்பு
|
ascender
|
மேற்கூறு
|
ascending order
|
ஏறுமுகம்
|
ash
|
கரவு,சாம்பல்
|
aspect card
|
விவரணை அட்டை
|
aspect ratio
|
வடிவ விகிதம்
|
Automatic Send/Receive (குறுக்கம்:ASR)
|
தன்னியக்க அனுப்பு/பெறு
|
assemble
|
தொகு
|
assembler
|
பொறிமொழியாக்கி
|
assembler directive
|
தொகுப்பாணை
|
assembly
|
அவையம்
|
assembly
|
தொகுப்பு
|
assembly language
|
பொறி மொழி
|
assembly listing
|
தொகுப்புப் பட்டி
|
assignment statement
|
மதிப்பளிக் கூற்று, ஈடாக்குக் கூற்று
|
assimilate
|
தன்மயமாகு, ஒன்றிக்கல
|
assimilate
|
புரிந்துகொள்
|
assistent
|
அடுத்தாள்
|
associative storage
|
தொடர்பு நினைவகம்
|
assumption
|
அனுமானம்
|
assure
|
நிச்சயப் படுத்தல்
|
asterisk
|
உடுக்குறி
|
astrology
|
குறிநூல்
|
astrophysics
|
ஆதிரைப் பூதவியல்
|
asynchronous
|
ஒத்தியங்கா
|
asynchronous communication
|
ஒத்தியங்காத் தொடர்பு
|
asynchronous computer
|
ஒத்தியங்காக் கணிப்பொறி
|
asynchronous input
|
ஒத்தியங்கா உள்ளீடு
|
asynchronous transmission
|
ஒத்தியங்காச் செலுத்தம்
|
atlas
|
திணைப்படம்
|
atomic
|
அணுநிலை
|
attenuation
|
ஒடுங்கல்
|
attitude
|
ஒத்தீடு (இடுதல் என்பது வினையைக் குறிக்கும்),
|
attitude
|
ஒத்திசைவு
|
attribute
|
பண்பு
|
audio
|
ஒலியுணர்
|
audio cassette
|
ஒலிப் பேழை
|
audio device
|
ஒலியுணர் சாதனம்
|
audio output
|
ஒலியுணர் வெளியீடு
|
audio response device
|
ஒலிஏற்புச் சாதனம்
|
audiovisual
|
ஒலிக்கட்புல
|
audit trail
|
தணிக்கைச் சுவடு
|
authentication
|
நிரூபண
|
authentication option
|
நிரூபணஉகப்பம்/விருப்பத்தேர்வு
|
authentication server
|
நிரூபண பரிமாறி/சேவையகம்
|
author
|
பனுவலர், ஆசி¡¢யர்
|
author language
|
படைப்பாளர் மொழி
|
authoring system
|
படைப்பாளர் அமைப்பு
|
authorisation
|
நல்கு¡¢மை
|
authorised program
|
நல்கு¡¢மை நிரல்
|
auto
|
தானி
|
auto chart
|
தன்னியக்க வரைவு
|
auto dial
|
தன்னியக்க அழைப்புவிடுப்பி
|
auto indexing
|
தன்னியக்கச் சுட்டல்
|
auto polling
|
தன்னியக்கப் பதிவு
|
auto-answer
|
தன்னியக்க விடையளிப்பு
|
auto-load
|
தன்னியக்க ஏற்றி
|
automata
|
தன்னியக்க எந்திரங்கள்
|
automated data processing
|
தன்னியக்கத் தரவு செயலாக்கம்
|
automated flow chart
|
தன்னியக்கச் செயல்வழிப் படம்
|
automatic
|
தானாட்டாக
|
automatic
|
தன்னியக்க
|
automatic carriage
|
தன்னியக்க ஏற்றி
|
automatic check
|
தன்னியக்கச் சா¢பார்ப்பு
|
automatic coding
|
தன்னியக்கக் குறிமுறையாக்கம்
|
automatic controller
|
தன்னியக்கக் கட்டுப்படுத்தி
|
Automatic dependencies option
|
தானியங்கிச் சார்பு உகப்பம்
|
automatic digital network
|
தன்னியக்க இலக்க வலையமைப்பு
|
automatic error correction
|
தன்னியக்க பிழைதிருத்தம்
|
automatic message switching
|
தன்னியக்கச் செய்தி மாற்றம்
|
automatic quality control
|
தன்னியக்கத் தரக் கட்டுப்பாடு
|
automatic shutdown
|
தன்னியக்கப் பணிநிறுத்தம்
|
automatic teller machine
|
தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
|
automation
|
தன்னியக்க முறை
|
automonitor
|
தன்னியக்கக் கண்காணிப்பு
|
autopilot
|
தன்னியக்க வலவன்
|
auto-redial
|
தன்னியக்க மீள்அழைப்பு
|
auto-repeat
|
தன்னியக்க மீள்செயல்
|
auto-restart
|
தன்னியக்க மீள்தொடக்கம்
|
autoscore .
|
தன்னியக்க அடிக்கோடிடல்
|
autumn
|
வறளை
|
auxiliary equipment
|
துணைக் கருவி
|
auxiliary function
|
துணைச் செயல்கூறு
|
auxiliary memory
|
துணை நினைவகம்
|
auxiliary operation
|
துணைச் செயல்பாடு
|
auxiliary storage
|
துணைச் தேக்ககம்
|
availability
|
கிடைத்தல்
|
Available Balance
|
எடுப்பிருப்பு
|
available time
|
கிடைக்கு நேரம்
|
average search length
|
சராசா¢த் தேடு நீளம்
|
axes
|
அச்சுகள்
|
axis
|
அச்சு, இருசு
|