திருமங்கைமன்னன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருமங்கைமன்னன், பெயர்ச்சொல்.
- (திரு+மங்கை+மன்னன்)
- திருமங்கையாழ்வார் எனும்
- ஆழ்வார்கள் பதின்மருள் ஒருவரும் நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியதிருமொழி முதலியன பாடியவருமாகிய திருமாலடியார்...இவர் திருமாலடியாராக மாறுவதற்குமுன் சோழப் பேரரசில் தளபதியாகப் பணியாற்றி பின்னர் சிற்றரசராக இருந்தமையால் திருமங்கைமன்னன் என்ற பெயர் கொண்டார்...பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால் திருவரங்கம் கோயிலில் மதில்சுவர், கோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளையும் செய்திருக்கிறார்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்