ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் (பெ)

மொழிபெயர்ப்புகள்
  1. ஒன்றை எதிர்த்தோ அல்லது கோரிக்கைகளை வலியுறுத்தவோ கூச்சல்களுடன் நடத்தும் கிளர்ச்சி, போராட்டம்
  2. வெற்று ஆரவாரம்; அமர்க்களம்; தேவையற்ற கெடுபிடி
  3. தேவையற்ற பகட்டு/ஆடம்பரம்

ஆங்கிலம்

  1. demonstration against someone/something, or urging some demands
  2. hubbub, fuss, eclat, tumult
  3. ostentation, vain show
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்! (அழகின் சிரிப்பு, பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆர்ப்பாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கிளர்ச்சி - போராட்டம் - ஆரவாரம் - அமர்க்களம் - ஆடம்பரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்ப்பாட்டம்&oldid=1979649" இலிருந்து மீள்விக்கப்பட்டது