ஆங்கிலம்
|
தமிழ்
|
alpha particle/ray
|
அல்பா துணிக்கை/கதிர் (இல) ஆல்பா துகள்/கதிர் (தநா)
|
alternating current
|
ஆடலோட்ட மின்சாரம் (இல) மாறுதிசை மின்னோட்டம் (இல)
|
ammeter
|
அம்மீட்டர் (இல) மின்னோட்டமானி (இல)
|
ampere
|
அம்பியர் (இல) ஆம்பியர் (தநா)
|
astronomical telescope
|
வானியற் தொலைநோக்கி (இல) வானியல் தொலைநோக்கி (தநா)
|
atmosphere
|
வளி (இல) வளிமண்டலம் (தநா)
|
atomic nucleus
|
அணுக் கரு (இல,தநா)
|
bar magnet
|
சட்டக் காந்தம் (இல,தநா)
|
beta particle/ray
|
பீற்றா துணிக்கை/கதிர் பீட்டா துகள்/கதிர் (தநா)
|
capacitance
|
மின்தேக்கு திறன் (தநா)
|
capacitor
|
மின்தேக்கி (தநா)
|
carbon resistor
|
காபன் தடையி (இல) கார்பன் மின்தடையாக்கி (தநா)
|
combination of lenses
|
கூட்டு வில்லைகள் (இல)
|
combination of resistances
|
கூட்டுத் தடைகள்
|
communication
|
தொடர்பு (இல)
|
compound microscope
|
கூட்டு நுண்ணோக்கி
|
concavemirror
|
குழியாடி (இல)
|
conductor
|
கடத்தி (இல)
|
conservation of electric charge
|
மின்னேற்றக் காப்பு (இல) மின்னூட்டங்களின் அழிவின்மை (தநா)
|
convex mirror
|
குவியாடி (இல)
|
coulomb's law
|
கூலோமின் விதி (இல) கூலூமின் விதி (தநா)
|
current electricity
|
ஓட்ட மின்சாரம் (இல) மின்னோட்டவியல் (தநா)
|
dispersion of light
|
ஒளிப் பரவுகை (?) நிறப்பிரிகை (தநா)
|
electric cell
|
மின் கலம்
|
electric charge
|
மின்னேற்றம் (இல) மின்னூட்டம் (தநா)
|
electric current
|
மின்னோட்டம் (தநா)
|
electric field
|
மின் புலம் (இல,தநா)
|
electric field intensity
|
மின்புலச் செறிவு (தநா)
|
electricpolarisation
|
மின் முனைவாக்கம் (இல) மின் முனைவாக்கல் (தநா)
|
electric potential
|
மின்னழுத்தம் (இல,தநா)
|
electric potential energy
|
மின்னழுத்த சக்தி (இல) மின்னழுத்த ஆற்றல் (தநா)
|
electric power
|
மின்வலு (?) மின் திறன் (தநா)
|
electrical conductivity
|
மின் கடத்துதிறன் (தநா)
|
electrical resistance
|
மின் தடை (இல,தநா)
|
electricalresistivity
|
மின் தடைத்திறன் (?) மின் தடை எண் (தநா)
|
electricitygenerator
|
மின் பிறப்பாக்கி (?) மின்னியற்றி (தநா)
|
electrochemicalcell
|
மின்னிரசாயனக் கலம் (இல) மின் வேதிகலம் (தநா)
|
electrolysis
|
மின்பகுப்பு (இல) மின்னாற்பகுப்பு (தநா)
|
electro magnet
|
மின்காந்தம் (இல,தநா)
|
electro magnetic induction
|
மின்காந்தத் தூண்டல் (இல,தநா)
|
electron
|
இலத்திரன் (இல) எலக்ட்ரான், மின்னணு (தநா)
|
electrostatic field
|
நிலைமின் புலம் (இல,தநா)
|
electrostatics
|
நிலைமின்னியல் (இல,தநா)
|
experiment
|
பரிசோதனை (இல) ஆய்வு (தநா)
|
frictional electricity
|
உராய்வு மின்சாரம் (இல,தநா)
|
gamma rays
|
காமா கதிர்கள் (இல, தநா)
|
gammaparticle/ray
|
காமா துணிக்கை/கதிர் காமா துகள்/கதிர் (தநா)
|
impedance
|
மின்னெதிர்ப்பு (தநா)
|
inductance
|
மின்நிலைமம் (தநா)
|
infra red
|
அகச் சிவப்பு (இல,தநா)
|
insulator
|
அரிதிற் கடத்தி் (இல) மின்காப்பு, மின்கடத்தா பொருள் (தநா)
|
internal resistance
|
உட்தடை (இல) அக மின்தடை (தநா)
|
joule' law
|
யூலின் விதி (இல)
|
magnification
|
உருப்பெருக்கம்
|
magnetic dipole
|
காந்த இருமுனை (தநா)
|
magnetic effect
|
காந்த விளைவு (இல)
|
magnetism
|
காந்தவியல் (இல)
|
magnifying power
|
உருப்பெருக்க வலு (இல) உருப்பெருக்கு திறன் (தநா)
|
mass number
|
திணிவெண் (இல) நிறை எண் (தநா)
|
matter
|
சடம் (இல) பருப்பொருள் (தநா)
|
metalicconductor
|
உலோகக் கடத்தி (தநா)
|
mirror
|
ஆடி (இல,தநா)
|
mutual inductance
|
பரிமாற்று மின்நிலைமம் (தநா)
|
neutron
|
நியூத்திரன் (இல) நியூட்ரான் (தநா)
|
nuclear fission
|
கருப்பிளவு அணுக்கருப்பிளவு (தநா)
|
nuclear force
|
கரு விசை அணுக்கரு விசை (தநா)
|
nuclear fusion
|
கருச் சேர்க்கை அணுக்கரு இணைவு (தநா)
|
nuclear reaction
|
கருத் தாக்கம் (இல) அணுக்கரு வினை (தநா)
|
nucleus
|
கரு (இல) அணுக்கரு (தநா)
|
ohm's law
|
ஓமின் விதி (இல,தநா)
|
optical instruments
|
ஒளியியற் கருவிகள்
|
optics
|
ஒளியியல் (இல,தநா)
|
particle nature
|
துகள் பண்பு,இயல்பு (தநா)
|
permanent magnet
|
நிலையான காந்தம் (இல} நிலைக்காந்தம் (தநா)
|
photo electric cell
|
ஒளிமின் கலம் (இல,தநா)
|
photo electric effect
|
ஒளிமின் விளைவு (தநா)
|
plane mirror
|
தள ஆடி சமதள ஆடி
|
polarisation
|
முனைவாக்கம் (இல) முனைவாக்கல் (தநா)
|
potential difference
|
அழுத்த வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு (தநா)
|
potentiometer
|
அழுத்தமானி (இல) மின்னழுத்தமானி (தநா)
|
power of a lens
|
வில்லையின் வலு (இல) லென்சின் திறன் (தநா)
|
primary cell
|
முதன்மை மின்கலன்(தநா)
|
prism
|
அரியம் (இல) முப்பட்டகம் (தநா)
|
proton
|
புரோத்தன் புரோட்டான் (தநா)
|
radiation
|
கதிர்வீச்சு (இல,தநா)
|
radioactivity
|
கதிரியக்கம் (இல,தநா)
|
radioactive decaylaw
|
கதிரியக்கச் சிதைவு விதி (தநா)
|
radiomicrowave
|
ரேடியோ மைக்ரோ அலை (தநா)
|
ray
|
கதிர்
|
reactance
|
மின் மறுப்பு (தநா)
|
refraction of light
|
ஒளிமுறிவு (இல) ஒளி விலகல் (தநா)
|
scattering of light
|
ஒளிச்சிதறல் (இல,தநா)
|
secondary cell
|
துணைக்கலன்(தநா)
|
self inductance
|
தற் தூண்டல் (இல) தன் மின்நிலைமம் (தநா)
|
semiconductor
|
அரைக் கடத்தி (இல) குறைக் கடத்தி (தநா)
|
semiconductordevice
|
குறைக்கடத்திப் பொருள் (தநா)
|
solar cell
|
சூரியக் கலம்
|
solid statecell
|
திண்மநிலைக் கலன்
|
sphericallens
|
கோள வில்லைகள்
|
thermal effects of current
|
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு (இல)
|
transformer
|
மின்மாற்றி (இல,தநா)
|
total internal reflection
|
முழுவுட்தெறிப்பு (இல) முழு அக எதிரொளிப்பு (தநா)
|
voltage
|
வோல்ட்டளவு (இல) மின்னழுத்தம்
|
voltmeter
|
வோல்ட்மானி (இல)
|
ultra violet
|
அகச் சிவப்பு (இல) புற ஊதா (தநா)
|
wave front
|
அலை முகப்பு (தநா)
|
wave nature
|
அலைப் பண்பு, அலை இயல்பு (தநா)
|
wire
|
கம்பி (இல)
|
x ray
|
எக்ஸ் கதிர்
|
radiolysis
கதிர் பகுப்பு
|
photolysis}
ஒளிப்பகுப்பு]]
|